Chew Tube
ஓட்டிசம் பிள்ளைகளில் சிலர் எதையாவது வாய்க்குள் வைத்துக் கடித்தவாறு இருப்பதை நாம் அவதானிக்க முடியும். இது ஓட்டிசத்தின் இயல்புகளில் ஒன்றாகும். அவ்வாறானபிள்ளைகள் வாய் மற்றும் பற்களில் ஏற்படும் புலன் தூண்டல்கள் காரணமாக, அல்லது அவர்களது மனதில் அவ்வப்போது ஏற்படும் பதகளிப்பு உணர்வினைக்…